சேலையில் இழுத்து போத்திகொண்டு போஸ் கொடுத்துள்ள நடிகை பூர்ணா…. தீயை பரவும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)…

“முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை பூர்ணா. இவருடைய இயற்பெயர் ஷம்னா காசிம். இதன்பிறகு பூர்ணாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்த்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2,

   

கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்கா மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், கடந்த 2021ல் வெளிவந்த “தலைவி” படத்தில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார். தற்போது பிசாசு 2, அம்மாயி, படம் பேசும் என்ற மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தான் கேரளாவை சேர்ந்த சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் நடிகை பூர்ணா. இந்நிலையில் தற்போது கருப்பு மற்றும் கோல்டன் நிற சேலையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…