‘அந்த காந்த பார்வையாலே மயக்குறியே’…. டைட்டான ஸ்லீவ் ஒன்றில் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை பிரக்யா நாக்ரா…

நடிகை பிரக்யா நாக்ரா., நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார். மேலும், சீரியலை தொடர்ந்து சினிமாவிலும் தற்போது நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “அஞ்சலி” என்ற சீரியலில் நடித்து பிரபலமான இவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

அந்த வகையில் நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “வரலாறு முக்கியம்” திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார் நடிகை பிரக்யா நாக்ரா அவர்கள்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் சமீபகாலமாக ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மிகவும் டைட்டான ஸ்லீவ் ஒன்றில் ஹாட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள சில ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Pragya Nagra/JAMUNA (@pragyanagra)