குட்டியான கவுனில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் இளம் நடிகை பிரக்யா நாக்ரா….

நடிகை பிரக்யா நாக்ரா.., சீரியல் நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார். சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு ரசிகர்களை ஏராளம் என்று சொல்ல்லாம். அதுமட்டுமில்லாமல், சினிமாவிலும் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் “வரலாறு முக்கியம்”,

   

திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆனது. டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிய இவர் தற்போது இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு,

படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் சமீபத்தில் குட்டியான கவுன் போன்ற உடையில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை அவருடைய ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்…

 

View this post on Instagram

 

A post shared by Pragya Nagra/JAMUNA (@pragyanagra)