‘ரசிகர்களின் கனவுக்கன்னி’ சீரியல் நடிகை பிரக்யா நக்ராவா இது?… கிறங்கடிக்கும் கிளாமர் ஹாட் புகைப்படங்கள் உள்ளே…

மாடல் அழகியும் விளம்பரப் பட நடிகையுமான பிரக்யா நாக்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்.

   

விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்தவர் நடிகை பிரக்யா நாக்ரா.

இவர் நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘வரலாறு முக்கியம்’ திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை பிரக்யா நாக்ரா.

இவர் ஜம்மு மாநிலத்தை சேர்ந்தவர். இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியின் ‘அஞ்சலி’  சீரியல் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இயக்குனர் லோகேஷ் இயக்கிய ‘எண் 4’ படத்தின் மூலம் தனது நடிப்பை தமிழ் திரையில் அறிமுகப் படுத்தினார்.
புகழ் பெற்ற யுட்யூப் தொடரான ‘லாக் டவுன் காதல்’ என்ற தொடரில் நடித்து செம ஹாட்டாக நடித்து  ரசிகர்கள் மனதில் தேவதையாய் வலம் வந்தார் நடிகை பிரக்யா.
இவரின் அழகிற்கும்,கவர்ச்சிக்கும் ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடாமல் பின்தொடர்கின்றனர்
இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து இளைஞர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
நடிகை பிரக்யாவின் ரசிகர்கள் ஏராளமானோர் இவரின் அழகை தினந்தோறும் தரிசித்து வருகின்றனர்.
இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு, இணையத்தில் செம ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டுள்ளது.