ஒட்டியாணம் வித்தியாசமா இருக்கு.. ஒல்லி பெல்லியை காட்டி போஸ் கொடுத்துள்ள நடிகை ராய் லட்சுமி…

நடிகை ராய் லட்சுமி. ஆரம்பத்தில் லட்சுமி ராய் என்று அழைக்கப்பட்ட இவர். சில வருடங்களுக்கு முப்பு தான் தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றினார். பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் தான் நடிகை ராய் லட்சுமி அவர்கள். தொடர்ச்சியா பட வாய்ப்புகள் அமைந்த இவருக்கு இப்போ பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

raai-lakshmi

   

அதுமட்டுமில்லாம நடிகை ராய்லட்சுமி விஜயகாந்துக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் தான் ராய் லட்சுமி. தாம்தூம், மங்காத்தா, அரண்மனை, சிண்ட்ரெல்லா, காஞ்சனா உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது.

raai

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார் நடிகை ராய் லட்சுமி. தற்போது ஒரு சில படங்களில் கமி ஆகி நடித்து வருகிறார் ராய் லட்சுமி. ஒருபக்கம் சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.

raai2-768x1247

இந்நிலையில் சேலையில் மிகவும் ஸ்லிம்மான தனது இடுப்பை காட்டி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம்.

raai3-768x1214