‘இயற்கை’ பட நடிகையின் குட்டி ராதிகாவின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா குமாரசாமி. இவர் நவம்பர் 1 1986 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

   

இவர் தனது 13 வயதிலேயே ‘நிணங்கி’ கன்னட படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆக அந்த வருடமே இவருக்கு ஐந்து படங்கள் நடிக்க  வாய்ப்பு கிடைத்தது.

இவர் கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்தவர் தமிழ் ,கன்னடம், மலையாளம் என  பல படங்கள் நடித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு வெளியான’ இயற்கை’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். இப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் தமிழில் வர்ணஜாலம், மீசை மாதவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார் .இவர் தமிழ் திரையுலகில் குட்டி ராதிகா என்று  அழைக்கப்பட்டார்.

இவர் நவம்பர் 26 ஆம் தேதி  2000தில்  இரத்தின குமார்  என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் 2002இல் இரத்தின குமார் மாரடைப்பு காரணமாக  காலமானார்.

2008 வரை நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் 2013இல் மீண்டும் படங்கள் நடிக்க துவக்கியுள்ளார்.

2006 இல் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ் டி குமாரசாமி என்பதை திருமணம் செய்து கொண்டதாக 2010 இல் ராதிகா தெரிவித்தார்.

 

இவருக்கு ஷாமிகா என்ற மகள் உள்ளார். தற்போது இவரின் அழகான குடும்ப புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.