தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரம்பா. இவருடைய இயற்பெயர் விஜயலட்சுமி திரைப்படத்திற்காக தன் பெயரை ரம்பா என மாற்றிக் கொண்டார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். 1996 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’உள்ளத்தை அள்ளித் தந்த அள்ளித்தந் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம், போஜ்புரி போன்ற பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ரம்பா நடிகை ரம்பா இந்திர குமார் பத்மநாதன் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகஅதை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான மானாடா ‘மயிலாட’ என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.னும் இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது இவர் தனது மகனின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram