‘இடுப்பழகி’ ரம்யா பாண்டியனின் அக்கா மற்றும் அம்மாவை பாத்துருக்கீங்களா ?…  ரம்யா பாண்டியனுக்கே டப் கொடுப்பாங்க போல இருக்கே….

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு  வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை. எனவே மொட்டை மாடியில் தனது இடுப்பை காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஒரே இரவில் பிரபலமானார் .

   

அந்தப் புகைப்படங்கள் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். ஆனாலும் ஒரு சில நெகட்டிவ்வான விமர்சனங்களும் கிடைத்தது. தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக  இருக்கக் கூடியவர் நடிகை  ரம்யா  பாண்டியன்.

இவர் நடிப்பில் தற்போது தோட்டா திரைப்படம் உருவாகியுள்ளது .இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அம்மா மற்றும் அக்காவுடன் கலந்து கொண்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். இணையத்தில் வெளியான இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ரம்யா பாண்டியன் அக்கா மற்றும் அம்மாவா இது? என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.