குளு குளு குச்ஐஸு….. இளம் சீரியல் நடிகை ரவீணா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படத்தில் ஸ்கூல் படைக்கும் பள்ளி மாணவியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரவீனா தாஹா. அந்த படத்தில் மூலம் பிரபலமான இவர். மேலும், ஒருசில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் நடிகை ரவீனா.

Fr3z-U51-Xo-AQc-CGG-1

   

தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் ரவீனா. இதன் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி விட்டார் ரவீனா என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர்.

Fr3z-UYe-Xg-AIw-At-F

சமீபத்தில் கூட ட்டப் வாசனுடன் விலை உயர்ந்த பைக்கில் பைக் ரைட் சென்றார் நடிகை ரவீனா தாஹா. இந்த விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாந்து எனப்து குறிப்பிடத்தக்கது. தற்போது இளம் சீரியல் நடிகையாக வளம் வருகிறார் நடிகை ரவீனா.

Fr3z-Txg-X0-AAf3-A0

மேலும், அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. அந்த வகையில், தற்போது தன்னுடைய தொப்புள் எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

Fr3z-U51-Xo-AQc-CGG-1