‘நல்லா என்ஜாய் பன்றாங்க-பா.., வெகேஷனை’….. நடிகை ரெஜினா வெளியிட்டுள்ள வீடியோ… வாயை பிளக்கும் பாலோவர்ஸ்கள்…

நடிகைரெஜினா கேசன்ட்றா( Regina Cassandra ).., தமிழ் சினிமாவில் “கண்ட நாள் முதல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை தான் இவர் .. மேலும், இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விமல் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரெஜினா அவர்கள்.

   

இதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார், எனபது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் எனபது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும்,தற்போது முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் “பிக் ப்ரதர்” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர்.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகை ரெஜினா தற்போது சுற்றுலா சென்றுள்ள இவர், ஒரு விடியோக்கள் தொகுப்பை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Regina Cassandra (@reginaacassandraa)