சேலையில் கட்டழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா… இப்படி காட்டுனா நாங்க என்ன தான் செய்யுறது?… புலம்பும் ரசிகர்கள்…

விஜய் டிவியில் பரபரப்பாக மற்றும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஸ்ரீமோயி என்ற பெங்காலி சீரியலில் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா.

   

இவர் வெள்ளித்திரையில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப் பிரபலமானவர். சீரியல் நடிகையாக இருந்தாலும் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானவர் ரேஷ்மா.

இவர் தனது  கட்டழகை காட்டி அவ்வப்பொழுது இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டே வருகிறார்.

ஆந்திராவை சேர்ந்தவர் நடிகை ரேஷ்மா. இவர் ஒரு சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து  சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். அதன்பின் தொடர்ச்சியாக  தமிழ் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலான பாக்யலட்சுமியில் ராதிகாவாக நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார் நடிகை ரேஷ்மா. சினிமா, சீரியல் என பிஸியாக இருந்தாலும் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்பொழுது வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார் ரேஷ்மா.

அந்த வகையில் அவர் தற்பொழுது சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.