‘ஒஸ்தி’ பட நடிகை ரிச்சாவின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான புகைப்படம்…

தமிழ்  திரைப்பட  நடிகைகளில்  ஒருவர் தான் ரிச்சா கங்கோபத்யாய்,இவர்  மார்ச் 20தேதி  1986 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

   

இவர் புது டெல்லி சார்ந்தவர்.2007ம் ஆண்டில் மிஸ் இண்டியா இன் அமெரிக்கா அழகி போட்டியில் டைட்டில் வென்றவர்.

இவர் முதலில்  சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகை மட்டுமல்ல மாடலிங்கும்  செய்துள்ளார்.

முதல் முதலில் 2019 தெலுங்கில் வெளியான ‘லீடர்’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

பின்பு ‘நாகவல்லி’ மற்றும் ‘மிரபகாய்’ படத்தில் மூலமாக மிகவும் திரையுலகில்   பிரபலமடைந்தார்.

இதை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழில் சிம்புவுடன் ‘ஒஸ்தி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

தனுஷ் உடன் ‘மயக்கமென்ன’’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடித்தார்.

பின்பு லண்டன் சென்று எம் பி ஏ படிப்பதற்காக  கடந்த 5 ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

அங்கு உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ படித்து பட்டம் பெற்றார்.

வாஷிங்டனில் உள்ள புனித லூயிஸ் ஓலின் பிசினஸ் ஸ்கூல் என்ற கல்வி நிறுவனத்தில் வேலையும் பார்த்து வருகிறார்.

வெளிநாட்டைச் சார்ந்த ஜோ என்பவரை காதலித்து   திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் இந்திய முறைப்படியும் ,கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த  திருமணத்தில்  கலந்து கொண்டனர்.

ரிச்சாவுக்கு ‘லூகா’ என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தனது குடும்பத்தை  கவனித்து வருகிறார்.

இவர்களின் குடும்ப புகைப்படம்  இணையத்தில் வெளியாகி படு  வைரலகி வருகிறது  .