சும்மா பளிச்சுனு இருக்கீங்களா….. குட்டியான ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை ரித்திகா சிங்….

நடிகை ரித்திகா சிங்.. மாடல் மற்றும் நடிகையாக வளம் வரும் இவர் ஒரு பாக்ஸிங் வீராங்கனை. அதற்க்கு தகுந்தாற் போலவே பாக்ஸிங் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இறுதிச்சுற்று படத்தில் கதாநாயகையாக நடித்திருந்தார் இவர்.

   

ஒரு படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் பரிச்சியமானார். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களி நடித்தார் ரித்திகா சிங். தற்போது தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழி சினிமாவில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

இவர் அண்டிப்பில் வெளிவந்த “oh my கடவுளே” திரைப்படம் இவருக்கு நல்லொதொரு படமாக அமைந்தது. சமீபத்தில் “கஞ்சா” என்ற படத்தில் துணிச்சலான மற்றும் சவாலான ஒரு கதாபாத்திரத்தில் அடித்துள்ளார் ரித்திகா சிங்.

சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது.