‘இது கண்ணா இல்ல கரண்ட்டா’…. வாத்தி பட நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….

நடிகை சம்யுக்தா மேனன், மலையாள நடிகையான இவர் பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். இதன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமான ஒரு நடிகையாக தற்போது வலம் வருகிறார் என்று சொல்லலாம்.

337686642-1694927154303818-6782762847535501244-n

   

மேலும் ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார் நடிகை சம்யுக்த.

337577338-775032944003127-3633638852021747621-n

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வாத்தி. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சம்யுக்தா மேனன். இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான நடிகையாக மாறிவிட்டார் நடிகை சம்யுக்தா மேனன்.

337371583-178506818327724-7254889231038500270-n

சமீபத்தில் இவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை சம்யுக்தா மேனன். இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

329406787-153580374297257-653289949915770450-n