கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். நடிகை மற்றும் மாடல் அழகியாக வளம் வருகிறார் இவர். நடிகை சம்யுக்தா மேனன் ஆரம்ப காலங்களில் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
பாப்கார்ன் என்ற மலையாள படத்தின் மூலமாக அறிமுகமான இவர், தீவண்டி என்ற படத்தின் மூலமாக பிரபலமானார் இவர். தமிழில் களரி, ஜூலைக்காற்றில் என இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை சம்யுக்தா மேனன்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவான “வாத்தி” படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார் இவர்.
ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் தனது கட்டழகை காட்டி சமூகவலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது ட்ரான்ஸ்பரண்ட்டான சேலையில் இடுப்பழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகை சம்யுக்தா மேனன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.