மஞ்சள் கலர் சேலையில் போஸ் கொடுத்து ராசிகர்களை மயக்கும் நடிகை சங்கீதா….. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்(உள்ளே)…

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜயின் தோழியாக நடித்திருந்தனர் தான் டாக்டர் மதி. இவரது உண்மையான பெயர் சங்கீதா. மேலும் இவர் “பாரிஸ் ஜெயராஜ்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகை ஆனார், என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும் “வலிமை” படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருந்தார் இவர். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் active-வாக இருந்து வருகிறார் நடிகை சங்கீதா அவர்கள். குறிப்பாக இன்ஸ்டா பக்கத்தில் Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். மேலும் அதில் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளார்கள், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மஞ்சள் கலர் சேலையில் இவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சில தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது, என்று தான் சொலல் வேண்டும். இதோ அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…