ஆர்யா தான் இப்டினு பாத்தா… அவரு மனைவி அதுக்கு மேல… அரைகுறை ஆடையில் நடனமாடும் வீடியோ…!

நடிகை சாய்ஷா, கஜினிகாந்த், வனமகன், கடைக்குட்டி சிங்கம், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில், கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது, இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது, இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குழந்தைக்கு தாயான பிறகும் இளம் பெண்ணான சாயிஷா அதே துடுக்கோடு அழகாக இருக்கிறார். திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

   

 

 

View this post on Instagram

 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

அந்த வகையில், இடுப்பை வளைத்து, வளைந்து நெளிந்து அழகாக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்து ரசிகர்கள் என்ன அழகான ஆடுகிறார். செம அழகு. ஆர்யா குடுத்துவைத்தவர் என்று பாராட்டி வருகிறார்கள்.