‘மொத்த கிளாமரும் ஒரே வீடியோல காட்டிட்டீங்க’….. இளம் நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ (உள்ளே)…

இளம் நடிகை ஷாலு ஷம்மு.., நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் இந்த ஷாலு ஷம்மு. மேலும், இந்த படத்திற்கு முன்பு கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “காஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

   

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார் இளம் நடிகையான ஷாலு. அதன்பின் ஒரு சில படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். மேலும், இவர் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொள்ள போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன, அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று தான் கூறலாம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கா, சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது இதுவரை அவர் எடுக்கப்பட்ட ஹாட்டான புகைப்படங்களின் தொகுப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்…