டைட்டான ஜிம் ட்ரெஸில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை ஷாலு ஷம்மு… வாயை பிளக்கும் ரசிகர்கள்…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் பதித்தார் என்று சொல்ல்லாம்.

706-Sexy-actress-Shalu-Shamu-exposing-very-hot-photos

   

மேலும், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார் நடிகை ஷாலு. இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். மாடல் மற்றும் நடிகையான இவர் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

Shalu-Shamu-1

அடிக்கடி கவர்ச்சி உடைகளில் தந்து சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷாலு ஷம்மு, தற்போது டைட்டான ஜிம் ட்ரெஸ்ஸில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

Tamil-actress-Shalu-Shamu-hot-photos-Shalu-Shamu-very-glamorous-and-cute-photos-82159

இந்நிலையில் இந்த விடியோவை பார்த்த இவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த விதேவ்க்கு தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகிறன்றனர். இதோ நடிகை ஷாலு ஷம்மு தந்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Visu As Brock (@thunivu_visu_)