‘சும்மா ஜிவ்வுனு இருக்கு’…… நடிகை ஷிவானி நாராயணனின் ஷோக்கா வைக்கும் புகைப்படங்கள்….

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

   

காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீரென சீரியலில் இருந்து விலகினார் ஷிவானி நாராயணன்.

அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியது.

இந்த நிகழ்ச்சியிலும் பாலாஜி முருகதாஸ் என்பவருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல நாட்களை கடந்து சென்றார் நடிகை ஷிவானி நாராயணன்.

பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் படத்தில் தான் நடிக்க வேண்டும் என காத்திருந்தார்.

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார்.

இவரின் முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்த சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

அவ்வபோது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது இவரின் வழக்கம்.

மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் உள்ளார்கள்.

ஒரு சமயத்தில் ஈவ்னிங் டைமில் தான் தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஷிவானி நாராயணன்.

ஆனால் தபோது கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஷிவானி நாராயணன்.