
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ( shraddha srinath )”விக்ரம் வேதா” படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் இவர். இந்த படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானார் இவர். இந்த படத்தினை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை, மாறா உள்ளிட்ட படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
மேலும், தற்போது 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் அதிக அளவிலா பளார்ஸ்களை வைத்துள்ளார் இவர்.
இந்நிலையில், தற்போது தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹாட் டிரஸ் அணிந்துகொண்டு அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram