நடிகை  ஷ்ரத்தா தாஸ்சா இது?….. பாவாட தாவணியில் செம வைரலாகும் கிளாமர் போட்டோஸ்….. ஹாட் கிளிக்ஸ் இதோ….!!!!

இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் தான் ஷ்ரத்தா தாஸ் . இவர் நடிகை மட்டுமல்ல வடிவழகி  கூட .இவர் தெலுங்கு திரைப்பட த்தில் நடித்து திரை உலகில் தனது பையனத்தை தொடங்கியுள்ளார். இவர் கன்னடம், ஹிந்தி ,மலையாளம் ,பெங்காலி போன்ற  மொழி திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

   

இவர் மகாராஷ்டிராவின் தலைநகரமாக கொண்ட மும்பையில் வாழும் பெங்காலி குடும்பத்தில் பிறந்தவர். இவர் புத்த மதத்தை வழிபடுபவர்.

இவற்றின் தந்தை பிரபல வணிக தொழில் செய்து வந்துள்ளார்.ஷ்ரத்தா தாஸ் மும்பையில் உள்ள பிரபல பள்ளி மற்றும் கல்லூரியில் தனது கல்வியினை பயின்றுள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் துறையில் பிரபல ஜெளர்னலிசம் விஷம் படிப்பினை தேர்ந்தெடுத்து படித்து பட்டம் பெற்றவர்.

இவர் தன் கல்லூரி காலத்திலேயே பொழுதுபோக்காக நாடகங்கள் மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டவர்.

சில மேடை  நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் 400-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்த அடையாளத்தை கொண்டு  இவர் தெலுங்கு திரைப்படமான ‘சிந்து ஃபிரம் சிககுளம்’ என்ற திரைப்படத்தில் நடிகையா நடித்து திரைத்துறை துறையில் தனது பயணத்தை தொடங்கினார்.

2008 ஆம் ஆண்டு இப்படத்தில் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அடுத்து நான்கு முதல் ஐந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரபலமானார்.

இவர் தெலுங்கு திரைப்படத்தில் பெற்ற பிரபலத்தை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு ‘லஹோகார்’ என்ற ஹிந்தி படத்தில் ஹிந்தி திரை உலகில் நடித்த புகழ் பெற்றுள்ளார்.

இவர் இதுபோன்ற பல மொழி படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபல நடிகை புகழ்பெற்றவர்.

ஷ்ரத்தா தாஸ் திரைப்படங்களை தொடர்ந்து இணையதள வெப் தொடர்ச்சி நாடங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக  இருப்பவர். தனது கிளாமர் புகைப்படங்களை  வெளியிட்டு உள்ளார்.அந்த புகைப்படமானது  இணையத்தில் வைரலாகி வருகிறது.