சிறுகுழந்தை போல தனது மகனுடன் ஜாலியாக மழையில் விளையாடும் நடிகை ஸ்ரேயா… இணையத்தில் வெளியான கியூட் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழின்  முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா  போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்திலேயே உயந்தார். இவர் நடிப்பில் வெளியான மழை, சிவாஜி போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

   

தனது 36 வயதில் ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ‘ராதா’ என்ற பெண் குழந்தையும் உள்ளது. இன்ஸ்டாகிராமில் இவருக்கு  சுமார் 3.2 மில்லியன் போல்லோவெர்கள் உள்ளனர். இவர் நடிப்பில், ராஜமவுலி இயக்கத்தில் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது.

இதைத் தொடர்ந்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நடிகை ஸ்ரேயா எப்பொழுதும் ஆக்டிவாக உள்ளார். இவர் அப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

தற்பொழுது இவர் தனது மகனுடன் ஜாலியாக மழையில் சின்னக்குழந்தை போல துள்ளிக் குதித்து விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)