மயக்குறியே.., சிரிக்குறியே… மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை சிருஷ்டி டாங்கே..

நடிகை சிருஷ்டி டாங்கே. துணை நடிகை, கதாநாயகியாக நடித்து வருபவர் தான் இவர். டார்லிங், மேகா, கத்துக்குட்டி, வில் அம்பு, பொட்டு, ராஜாவுக்கு செக், நவரச திலகம், ஜித்தன் 2, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதன் மூலமாக மக்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகையாக உள்ளார்.

srushti6-3

   

இதனை படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என்று சொல்ல்லாம். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை சிருஷ்டி டாங்கே.

srushti5-4

ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் வந்தாலும் அதிலும் பங்குபெறுகிறார் நடிகை சிருஷ்டி டாங்கே. சர்வைவர் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டுள்ளார் நடிகை சிருஷ்டி டாங்கே அவர்கள்.

srushti4-5

ஒருபக்கம், கவர்ச்சி மற்றும் மாடர்ன் உடைகளில் தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் நடிகை சிருஷ்டி டாங்கே. இந்நிலையில், இவரின்புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

srushti3-5

srushti2-5