
நடிகை டாப்ஸி பன்னு.., தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படங்கள் நடித்து வருகிறார். இந்த காரணமாக இந்திய அளவில் ஒரு பிரபலமான நடிகையாக உள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலமாக அறிமுகமானார் நடிகை டாப்ஸி. இந்த படத்தில் ஐரீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை க்வார்டன்ஹர் நடிகை டாப்ஸி. இந்த படத்தினை தொடர்ந்து ஆரம்பம், அனபெல் சேதுபதி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் இவரை பார்க்க முடியவில்லை. ஹிந்தி சினிமா பக்கம் சென்ற இவர் அங்கு தொடர்ச்சியாக கமிட் ஆகி அடித்து வருகிறார். தற்போது தமிழில் ஜன கன மன, ஏலியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை டாப்ஸி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வார். கவர்ச்சி உடைகள் மற்றும் ஜிம் ஒர்கவுட் செய்யும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் பேஷன் ஷோ ஒன்றில் லோ நெக் ட்ரெஸில் நடந்து வந்த காட்சி வெளியாகி உள்ளது.
View this post on Instagram