நீல கலர் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் போஸ் கொடுத்துள்ள தமன்னா…. மெய்மறந்து பார்க்கும் ரசிகர்கள்…

நடிகை தமன்னா கடந்த 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தார்.

   

இதன் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு ஏரளாமான ரசிகர்கள் இன்றளவும் உள்ளார்கள். தமிழ் மட்டுமில்லாமல் பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை தமன்னா.

சொல்லபோனால் பான் இந்தியா அளவிற்கு மிகவும் ஒரு பிரபலமான ஒரு அண்டிகையாக வளம் வருகிறார் நடிகை தமன்னா. மேலும், சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை தமன்னா.

மேலும், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். இதன் காரணமாக இவருக்கு பலோவ்ர்ஸ்கள் அதிகமானார்கள். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீல நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)