இவ்ளோ கிளோஸ் அப் வேண்டாம்…. பளிச்சுனு இருக்கும் அழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை வாணி போஜன்…

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியத்தை இல்லை திறமையை பெற்றவர் தான் நடிகை வாணி போஜன் அவர்கள். அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

vani-4

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் விக்ரம் நடிக்கும் ‘மகான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்தார், ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆன இவர் நடித்த காட்சிகளை Cut செய்து விட்டார்கள். நடிகை வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

vani-3

சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் நடிகை வாணி போஜன் அவர்கள். அடிக்கடி தனது புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார் இவர். இந்நிலையில் அழகாக சிரித்தபடி சில புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார் இவர்.

vani-2

அந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது என்று சொல்லலலாம்.

vani-1