‘இதுக்கு மேல சின்ன டிரஸ் கிடைக்கலையா’… குட்டியான கவுன் போன்ற உடையில் ஸ்டேப் போட்டுள்ள நடிகை வரலட்சுமி…

நடிகை வரலட்சுமி சரத்குமார்.., தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இவர். இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷாலுடன் இணைந்து ‘சண்டக்கோழி’, விஜயுடன் இணைந்து ‘சர்கார்’, சசிகுமார் உடன் இணைந்து ‘தாரை தப்பட்டை’ போன்றவர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

   

இதை தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் தான் நடிகை வரலட்சுமி தனது உடல் எடையை வெகுவாக குறைத்து,

அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். அவ்வப்பொழுது புகைப்படங்களையும் மற்றும் விடீயோக்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் வரலட்சுமி தற்போது முடிக்கு மேல் ஏறிய குட்டியான ட்ரெஸ்ஸில் ஆட்டம் போட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…