கைகளை தூக்கி அது தெரியும்படி போஸ் கொடுத்துள்ள நடிகை வேதிகா…. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்..

நடிகை வேதிகா, நடிகர் அர்ஜுன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த “மதராசி” எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இவர். மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்தார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த “காளை” படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை ஆனார். அதற்க்கு பின்பு இவரை தமிழ் சினிமா பக்கம் பார்க்கமுடியவில்லை என்று சொல்ல்லாம்

   

நீண்ட கால இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமா பக்கம் வந்த இவர் “பரதேசி” எனும் படத்தில் நடிகர் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார். நடிகை வேதிக்கவா இது என்று வாயடைத்து போகவைக்கும் அளவிற்கு இவருடைய நடிப்பு அமைந்து இருந்தது. காரணம் இந்த படத்தின் இயக்குனர் நம்ம பாலா அவர்கள் அல்லவே.

மேலும், தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான ட்ரெஸ்ஸில் ஒன்றில் தொப்புள் தெரிய இவர் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது…

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)