இந்த வயசுலயும் இப்டி இருக்கீங்களே என்று புலம்ப வைக்கும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை விமலா ராமன்…

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் கே.பாலச்சந்தர் தான். இவர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த லிஸ்டில் நடிகை விமலா ராமனும் ஒருவர்.

   

இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் நடிகை விமலா ராமன். பிறகு இயக்குனர் மற்றும் நடிகர் சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் நடிகை விமலா ராமன்.

வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை விமலா ராமன். தமிழ், மழையால் உள்ளிட்ட சில மொழி படங்களில் நடித்துள்ளார் இவர். கடைசியாக தமிழில் இருட்டு, க்ராண்ட்மா உள்ளிட்ட படங்களில் நடித்தார் இவர்.

தற்போது 41 வயதாகும் நடிகை விமலா ராமனுக்கும் பிரபல நடிகர் வினய் அவர்களுக்கு திருமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளிவந்தம் உள்ளன. சமீபத்தில் இவர்கள் இருவரின் புகைப்படமும் கூட வெளியாகி வைரலானது.

தற்போது, மாடர்ன் உடையில் தன்னுடைய Shape, இடுப்பு அழகு, Structure தெரியும் படி போஸ் போஸ் கொடுத்துள்ளார் நடிகை விமலா ராமன். இதற்க்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.