சினிமாவில் ‘நடிகையாகவும்’ ‘பாடகியாகவும்’ கலக்கி வரும் நடிகைகள் யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகள் நடிகை மட்டுமல்ல பின்னணி பாடகியாகவும் உள்ளனர் . அப்படிபாடகியாக வலம் வரும் நடிகைகளை  பற்றி இதில் காண்போம்.

1.சுருதி ஹாசன்:

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை சுருதி ஹாசன். இவர் தேவர் மகன்,  சச்சின் 420,  வாரணம் ஆயிரம்,  3, ஏழாம் அறிவு,  வேதாளம்,  இது நம்ம ஆளு போன்ற பல படங்களில்  பாடியுள்ளார்.

2.ஆண்ட்ரியா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் அன்னியன், வேட்டையாடு விளையாடு,  ஆயிரத்தில் ஒருவன்,  ஆதவன்,  மன்மத அன்பு,  தாதா, மெரினா போன்ற படங்களில்  பாடியுள்ளார்.

3. ரம்யா:

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரம்யா. இவர் பாண்டிய நாடு, சகாப்தம், சகலகலாவல்லவன், முன்னோடி  போன்ற பல படங்களில்  பாடியுள்ளார்.

4.மம்தா மோகன்:

பிரபல முன்னணி நடிகைகளின் ஒருவர் நடிகை மம்தா மோகன்தாஸ் . இவர் தெலுங்கு, மலையாளம்  போன்ற மொழி படங்களில் பாடியுள்ளார்.   இவர் தெலுங்கில் வெளியான ‘ராக்கி’ திரைப்படத்தில் பாடல்களை படி தெலுங்கு திரையுலகில்  பாடகியாக அறிமுகமானார்.

5.ராஷி  கண்ணன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ராஷி  கண்ணன் . இவர் மனம் இமைக்கா நொடிகள் அடங்கமறு போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.இவர் தெலுங்கு, மலையாளம்  போன்ற மொழி படங்களில் பாடியுள்ளார்.

6.நித்யா மேனன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நித்யா மேனன். இவர் மாலினி 22 என்ற தமிழ் திரைப்படத்தில்  பாடியுள்ளார். இவர் தமிழ் , தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற மொழி படங்களில்  பாடல்களை பாடியுள்ளார்.

7.வசுந்தரா தாஸ்:

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை வசுந்தரா தாஸ். இவர் முதல்வன், ரிதம்,  குஷி, பாய்ஸ் போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.