கவர்ச்சி ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா…. Hot கிளிக்ஸ் (உள்ளே)…

நடிகை ஐஸ்வர்யா தத்தா.., நடிகர் நகுல் நடிப்பில் வெளிவந்த b”தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் இவர். இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

   

மேலும், என்னதான் ஒரு சில திரைபடங்களில் இவர் நடித்திருந்தாலும், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக தான் இவர் மக்களிடத்தில் பிரபலமானார், என்று தான் சொல்ல வேண்டும். “வச்சி செய்யப் போறேன்” என இவர் பேசிய இந்த டைலாக் மிகவும் ரீச் ஆனது. மேலும், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் நடிகை ஐவாய அவர்கள், அதில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னை ரசிகர்களை மறக்காமல் வைத்திருக்கும்படி பார்த்துக்கொள்கிறார் ஐஸ்வர்யா தத்தா, இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் சில வைரல் ஆகி வருகிறது….

 

View this post on Instagram

 

A post shared by Aishwaryaa Dutta (@aishwarya4547)