‘பாக்க பொம்ம மாதிரியே இருக்கீங்க’…. நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…. உருகும் இணையவாசிகள்…

நடிகை அனு இம்மானுவேல்.., கேரளாவை பூர்விகமாக கொண்டவர தான் இவர். மலையாளஇம் மற்றும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார். இந்த படுத்தியது இயக்குனர் மிஷ்கின் இயக்கம் செய்திருந்தார்.

   

இந்த படத்தில் இவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் தான். அதனால் மக்களிடத்தில் அவ்வளவாக இந்த படத்தின் மூலமாக இவர் ரீச் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் நடிகை அணு.

மேலும், இந்த படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. இந்நிலையில் தற்போது ஒரு விதமான மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார் நடிகை அணு, இதனை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Anu Emmanuel (@anuemmanuel)