பிக் பாஸ் வீட்டில் அராகேரிய பூகம்பம்… நடைபெற்ற முதல் Task போட்டியாளர்கள் …வென்றார்களா?. தோற்றார்களா?…வைரலாகும் ப்ரோமோ

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’.  இந்நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடக்கப்பட்டது.  நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் 18 போட்டியாளர்கள் கடந்த நிலையில் 5 போட்டியாளர்க,வோல்டு கார்டாக போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

   

நேற்றைய தினம்  பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் போட்டிகள் இருப்பதாகவும் வென்றால் வீட்டில் இல்லை என்றால் வெளியே என்று  மூன்று வைல்டு காட் என்று என பரபரப்பாக இருந்த நிலையில் தற்போது இன்றைய நாளின் முதல்  ப்ரோமோ வெளியாகியுள்ளது.

. அதில் பிக் பாஸ் வீட்டில் ஏற்படும் பூகம்பம்   முதல் டாஸ்க் பிக் பாஸ் கொடுத்துள்ளார்.அந்த டாஸ்க் என்வென்றால்   டிராக்கில் இருந்து ஒரு பந்தை வைத்து மேலும் கீழும் அசைத்து பந்தை பாஸ்கெட்டில் வில  வைக்க வேண்டும்.   போட்டியாளர்கள் வென்றார்களா?. தோற்றார்களா?. என்று இந்த ப்ரோமோ  முடிக்கப்பட்டுள்ளது.