தார தப்பட்டை கி ழியும் அளவிற்கு இருக்கின்றது இவர்கள் ஆட்டம்.!! இந்த பெண்ணிற்குள் இவளோ திறமையா நீங்களே பாருங்க.

திருவிழா, கல்யாணம் போன்ற நிகழ்ச்சியில் பெருபாலனோர்  நடனம் ஆடி கொண்டாடுவார்கள் நடனம் இல்லாமல் எவ்வித நிகழ்ச்சியும் நிறைவு பெறாது நமக்கு புடித்த பாடோ அல்லது நல்ல குத்து பாட்டு போட்டாள் நமது கால் தானாக ஆடும். அதை போலதான் இந்த காணொளியை பார்த்தாலும் உங்களுக்கு ஈர்ப்பு வரும்.

இந்த வீடியோவில் வரும் பெண் தன் உடலை ரப்பர் போன்று வளைத்து நெளித்து ஆடுகிறார் அதுமட்டும் இல்லாமல் அவர்கள் குழுவாக இணைந்து வசிக்கும் மொல சத்தம் எல்லாரையும் நடனம் ஆடவைக்கும் அந்த விடியோவை நீங்களும் பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published.