கொடூரமான விலங்குகளிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய நிகழ்வுகள்..!! நெஞ்சை பதற வைக்கும் திக் திக் காட்சி இதோ.

உலகில் வி னோ தமான செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது, அதில் சிலது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. அதுவும் ஒரு வகையில் உபயோகமாக தான் இருக்கின்றது அதை போல செயல் நமக்கு நடக்காமல் தவிர்க்க உதவுகின்றது.

செல்போன் வந்த பிறகு எல்லா நிகழ்வுகளையும் பதிவாக மாற்ற மிகவும் உபயோகமாய் இருக்கின்றது, அதுமட்டும் இல்லாமல் அவற்றை மற்றவர்கள் பார்க்கும் படி செய்ய சோசியல் மீடியா உபயோகமாக இருக்கின்றது, இந்த வீடியோ காட்சி அதைப்போல பல நிகழ்வுகளை நமக்கு காண்பிக்கிறது அதிஷ்டவசமாக இந்த வீடியோவில் வரும் நபர்கள் கொ டூ ரமான விலங்குகளிடம் இருந்து தப்பித்திருக்கிறார்கள் அந்த டிக் டிக் காணொளியை நீங்களும் காணுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.