‘ஞாபக மறதியால் மணப்பெண்ணின்’,…. ‘தாய் செய்த செயல் பின்னர்’….! ‘ஏற்பட்ட த ர்ம சங்கடம்’…?

திருமணம் என்பது சந்தோசமான விசயம். அது இருமனங்களை மட்டும் இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களை இணைக்கும் வைபோகம். திருமணம் என்னதான் சந்தோசமான விசயம் என்றாலும், பெண்ணின் க ழுத் தில் தாலி ஏறும்வரை உச்சகட்ட ப தட்ட த்தில் மூழ்கி விடுகின்றனர் குடும்பத்தினர்.

பந்தக்கால் நடும் நிகழ்ச்சி. நலங்கு வைக்கும் நிகழ்ச்சி போன்ற பல சடங்குள் நடைபெற்று வரும் பின்னர் விருந்து என தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெறும்.

அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் சடங்கு சாஸ்த்திரம் நடைபெற்றது அப்போது தவறுதலாக மணப்பெண்ணின் தாய் மகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இந்த சம்பவத்தை பார்த்து அனைவரும் சிரித்தனர் அப்போது மணப்பெண்ணின் தாய் த ர்ம ச ங்கட த்தில் சிரித்தார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published.