வெறுப்பேத்தரையா நீ..?? தாமரை மீது கோபம் கொ ள்ளு ம் பிரியங்கா..!! பிக் பாஸ் வீட்டிலில் நடந்த கார சாரமான விவாதம்..!!

பிக்பாஸ் சீசன் 5 நாம் எதிர் பார்த்த போல சுவார்வசியமாக போய்க்கொண்டிருக்கிறது, நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் சென்று வருகின்றது.

பொதுவாக தொகுப்பாளினி பிரியங்கா அவரை பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்கும் அவர் இருக்கும் இடத்தில் இருக்கும் அனைவரையும் தனது காமெடி பேச்சினால் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார் என்பது நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்கும்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிரியங்கா சக போட்டியாளர்களை வைச்சி செய்கின்றார் என்று கூறலாம். இதில் இவரிடம் அதிகமாக சிக்கி சின்னாபின்னமாவது இமான் அண்ணாச்சி மற்றும் யாஷிகாவின் நண்பர் நிரூப் இருவருமே.

இந்நிலையில் ஐந்தாவது நாளான நேற்று நாம் பார்க்காத வீடியோ பதிவு வெளியாகியுள்ளது, அதில் கார சாரமாக ஒரு நிகழ்வு  நடக்கிறது அதை இந்த வீடியோவில் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.