வெற்றி இறுதி இலக்கல்ல, தொடர் நிகழ்வுதான் வெற்றி..!! இவர்களில் யார் வெற்றி பாதையில் செல்கிறார் என்று பாருங்கள்.

நாம் ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக அக்டோபர் மூன்றாம் தேதி தொங்கியது அன்று நம்ப உலக நாயகன் செம அழகான உடையில் நிகழிச்சியை ஆரம்பித்து வைத்தார்.

இன்று ஒரு வாரம் கடந்த போட்டியாளர்கள் உலகநாயகனை காண ஆவலோடு எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர் ஒரு சிலர் பிக் பாஸ் உலக நாயகனுக்காக மட்டுமே பாக்கிறார்கள் அதில் நீங்களும் ஒருவரை உங்களுக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இவர் அந்த வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை பற்றி விவாரிப்பர், எந்த போட்டியாளர் மோசமாக நடத்திருக்கின்றாரோ அவரை எதிர்மறையா கேள்வி கேக்கதற்கே இந்த எபிசொட்டை பார்க்கலாம்.

இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது, இதில் கமலஹாசன் அவர்கள் வெற்றி இறுதி இலக்கல்ல, தொடர் நிகழ்வுதான் வெற்றி இவர்கள் அதை நோக்கி போகிறார்கள் பார்ப்போம் வாங்க இன்று ஆரமிக்கிறார், அந்த வீடியோ காட்சி இதோ உங்களுக்காக.

Leave a Reply

Your email address will not be published.