மணமேடையில் சூப்பராக குத்தாட்டம் போட்ட மணப்பெண்.. சிலைபோல நின்ற மாப்பிள்ளை… வைரலாகும் வீடியோ…

‘ரவுடி பேபி’ பாடல், திருமணங்களில் மணமக்கள் கூட இந்த பாடலுக்கு நடனமாட ஆரம்பித்தனர். அவ்வாறான வீடியோக்கள் இணையத்தில் அதிகளவில் லைக்குகளை தட்டிச் சென்றது. அதுபோல, குறித்த வீடியோவிலும், ஒரு திருமண விழாவில், மணமகள் இந்த பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

அப்போது, மாப்பிள்ளையை நடனமாட அழைக்க, ஆனால் அவர் வெட்கத்தில் வர மறுத்து சிலையாக நின்று கொண்டிருந்த விதமும், மணமகள் நடனமாடி அசத்தியதும் பார்ப்பவர்களை அதிகளவில் ரசிக்க வைத்துள்ளது.

குறிப்பிட்ட இந்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. வைரல் ஆகி வரும்  அந்த வீடியோ பதிவு இதோ

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)

Leave a Reply

Your email address will not be published.