இவங்களெல்லாம் கல்லூரிக்கு படிக்க அனுப்புனா..! இவங்க என்ன வேல பாக்கறாங்கனு பாருங்க… வைரல் வீடியோ

முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை, என்று தான் சொல்ல வேண்டும். திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி வி டுகிறார்கள், என்று சொல்லலாம்,

அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து விடுகிறது. இந்த வீடியோவில் வரும் அணைத்து காட்சிகளும் அப்படி தான், கல்லூரி மாணவிகள் செய்யும் டிக் டாக் விடீயோக்கள் வைரலாகியுள்ளது இதோ அதை வீடியோ காட்சி நீங்களே பாருங்க..

Leave a Reply

Your email address will not be published.