படகில் ராட்சத இறால் வேட்டையின் அதிர வைக்கும் காட்சி… சிக்கிய இறால்களை இவர்கள் என்ன செய்றாங்கனு பாருங்க ஆச்சர்யப்படுவீங்க…!

சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி உண்ணுபவர்கள் பலர் உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அது மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை.

மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினாலும் நமக்கு பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. அப்படி ஒரு வகை உணவு தான் இறால். ஒரு காலத்தில் இறாலை மக்கள் அதிகமாக விரும்பாவிட்டாலும், இப்போது அதற்கான மவுசே தனி தான். 

ஒரு முறை இறாலை ருசி பார்த்தவர்கள் அதனை கண்டிப்பாக அடிக்கடி உண்ண விரும்புவார்கள். வெறும் ருசி மட்டும் தானா என்றால், அது தான் இல்லை.

உங்களுக்கு தெரியாத பல உடல்நல நன்மைகள் அதிலும் தான் அடங்கியுள்ளது. நம் விரல் அளவுக்கு கூட இல்லாத, அந்த சிறிய உயிரினத்தில் கண்பார்வை, உடல் எடை குறைப்பு, புற்றுநோய், மூளை மற்றும் எலும்பு ஆரோக்கியம்,

முடி உதிர்வு, வயதான தோற்றத்தை நீக்கும் குணங்கள் என பல பயன்கள் உள்ளது. இங்கு ராட்சத இறால் வேட்டையையும் அதனை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பேக் செய்கின்றனர் என்பதை இக்காட்சியில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.