பிரபல நடிகர் பப்லு ப்ரித்விராஜிற்கு ஜிம்மில் நடந்த சோகம்..!! கம்பி கழுத்தில் விழுந்த பதற வைக்கும் காட்சி ..!

சன் தொலைக்காட்சியில் இதுவரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் கண்ணான கண்ணே. இதில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ் நடித்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் பப்லு. இவர் இந்த வயதிலும் நல்ல உடல் பயிற்சி செய்வதில் மிக ஆர்வம் கொண்டவர் .தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை ஒர்கவுட் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று அனைவரையும் அ தி ர்ச் சி யில் ஆழ்த்தி இருக்கிறது. அதில் நடிகர் பிரித்வி ராஜ் படுத்த படி வெயிட் தூக்குகிறார். ஆனால் வெயிட் அவர் பிடிப்பதற்கு முன்பு அவர் மீது விழுகிறது.

இதை பார்த்த விடியோவை பார்த்த அனைவரும் இதை பார்த்து அவருக்கு என்ன ஆனது என்று பதறிய நிலையில் தான் நலமாக இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார் தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published.