அட ஆட விடுங்கப்பா..!! தன் அழகிய நடனத்தால் வாய் பிளக்க வைத்த இளம் பெண்ணின் நடனம்..!! வைரல் வீடியோ

தமிழ் சினிமா என்றாலே அனைவருக்கும் அது ஒரு பொழுதுபோக்கு ஆகிவிட்ட நிலையில் அதில் வரும் பாடல்களுக்கும் வசனங்களுக்கும் மயங்காதவர்கள் இவ்வுலகில் இருக்க முடியாது.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இது ஒரு மருந்து அதேபோல் ஆடிகலை நிகழ்ச்சியில்” பஞ்சு மிட்டாய் சேலை கட்டி” என்ற பாடலுக்கு பெண் ஒருவர் நடனம் ஆதி அசத்திருந்தார் அங்குள்ளோர் அனைவரும் அந்த பெண்ணுக்கு பணம் மழையை பொழிந்தனர்.

இதுபோல் இருக்கும் சந்தோசத்தை வெளிப்படுத்துவதற்கு நடனமும் ஒரு காரணமாய் இருக்கிறது ,இதற்கு சிலர் சிறந்த நடனம் என்று கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்து வருகின்றனர் ,அந்த வீடியோ பதிவு இதோ.

Leave a Reply

Your email address will not be published.