என்னடா இது லாரி டிரைவர்க்கு வந்த சோதனை ,இரவில் லாரியை எங்கேயுமே நிருத்திராதீங்க ,விழிப்புணர்வு வீடியோ பதிவு ..,

பண்டைய கலாச்சாரங்களை சீர் குலைக்கும் வகையில் தற்போதெல்லாம் இது போன்ற பல சம்பவங்கள் தினம் தோறும் நடந்து கொண்டே தான் வருகிறது ,நமக்கு தேவையானவற்றை லாரிகள் மூலம் கொண்டு வருவதை வேலையாக கொண்டுள்ளார்கள் லாரி ஓட்டுனர்கள் ,இவர்களுக்கு இரவு நேரங்களில் மட்டுமே முழு உரிமையுடன் லாரி ஓட்ட அனுமதிக்க பட்டுள்ளனர் ,


ஏனென்றால் கூட நெரிசலை குறைப்பதற்காக இது போன்ற நடைமுறைகளை கடைபிடித்து கொண்டு வருகின்றனர் ,அவ்வப்போது லாரி ஓட்டுனர்கள் பிரச்னைகளில் சிக்கி கொண்டு தவிப்பதும் தொடர் கதையாகவே உள்ளது ,இதற்கு உதாரணமாய் சிசிடிவியில் காட்சி ஒன்று வெளியாகி உள்ளது ,இதில் வந்த லாரியில் லிப்ட் கேட்பது போல் இரண்டு பெண்கள் கேட்டனர் ,

இதனால் வண்டியை நிறுத்திய ஓட்டுநர் ,இதனை அடுத்து அந்த ஓட்டுனரை லாரியில் இருந்து கீழே இறங்க சொன்னார்கள் ,இதனால் வெளியில் இறங்கி வந்த அவர் என்ன வென்று கேட்ட்பதுபோல் இந்த வீடியோவில் தெரிகிறது இதோ அந்த சிசிடிவி காட்சி .,

Leave a Reply

Your email address will not be published.