தாத்தாவின் தரமான சம்பவம் ,எதிரில் நின்றவர்களை கொ லை நடுங்க செய்த முதியவர் ,இதோ அந்த வீடியோ காட்சி..,

தற்போது சிலம்ப கலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறோம் ,காரணம் என்னவென்றால் அதனை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆனது தற்போது உள்ள தலைமுறையினரிடம் குறைந்தே காண படுகிறது.

இதனை தலைமுறை தலைமுறையாக சிலம்பம் போட்டியானது நடந்து வந்தது, ,இதுவும் ஒரு விதமான தற்காப்பு வித்தை,எதிரியிடம் இருந்து நம்மை காப்பாற்றி கொல்வதற்காக இது கண்டுப்பிடிக்கபட்டது.

இதனை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களை பார்ப்பது அவளவு எளிதல்ல ,இதனை வளர்க்கும் வகையில் பெரியவர் ஒருவர் சிலம்பம் சுற்றி அசத்தி உள்ளார் ,

அவருக்கு வயதாகி இருந்தாலும் அவரின் ஆற்றல் அதே வேகங்களில் உள்ளது ,இவரை சுற்றி இவரின் மாணவர்கள் பயிற்சி எடுக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது ,வேகத்தையும் ,விவேகத்தையும் சேர்த்து மொத்தமாக கொடுக்கின்றார் அந்த வயதானவர் ,கண்குளிரவைக்கும் காட்சிகள் ..,

Leave a Reply

Your email address will not be published.