மாங்குயிலே பூங்குயிலே பாடலை செண்டை மேளத்தில் வாசித்து பிரமிக்க வைத்த கேரளா இளைஞர்கள்..!! வேற லெவல்

மனிதனை பிறந்த ஒவ்வொருவருக்கும் இசை என்பது போதையாகவே உள்ளது ,இதனை கேட்கும் பொது நம்மக்கு ஒரு புத்துணர்வு ,மனஅமைதி என ஒரு சில நல்ல விஷங்கள் தோன்றுகிறது இதனை கேட்ட்கும் காதுகள் விண்ணை நோக்கி பயணம் செய்து வருகின்றன ,இதற்கு எடுத்துக்காட்டு கூறவேண்டும், என்றால் ,

ஒரு திரைப்படத்தில் வரும் பாடலுக்கு வெறும் வாக்கியங்களை மட்டும் படித்தால் அதற்கான முழு உணர்வும் அதற்கு கிடைக்காது ,அதற்கு முக்கியமாக பல கருவிகள் தேவை படுகின்றன ,இது மட்டும் அல்லாமல் ,இத இசையை கேட்டு இரவு உறங்குவர்களும் உள்ளார்கள் ,அதே போல் கேரளா மண்ணிலே அவர்கள் பாரம்பரியமான இசையான கைராலி இசையை இசைத்து சந்தோசம் அடைந்து வருகின்றனர் ,

அந்த கோவில் திருவிழாவில் வாசித்த இசையினால் அதனை பார்த்து ரசித்து கொண்டிருந்த ரசிகர்கள் அவர்களோடு இணைந்து ஆரவார படுத்தினர் ,இந்த காட்சி இணையத்தில் பரவி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது ,இதோ அந்த வீடியோ பதிவு .,

Leave a Reply

Your email address will not be published.