“ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு வேற லெவல் குத்தாட்டம் போட்ட ஆப்பிரிக்க காட்டுவாசி ..!! உலகளவில் ட்ரெண்டான வைரல் காட்சி

கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பலரும் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள்.

ஆனால் இன்றைய தலைமுறையினர் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்காவில் டிக் டாக் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வந்த “ஊ சொல்றியா மாமா” பாடல் படும் பேமஸ்.

இந்நிலையில் இந்த பாடலின் தெலுங்கு வெர்சனுக்கு ஒரு ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள,  டான்சானிய நாட்டை சேர்ந்த டிக் டாக்கர் காட்டுவாசி உடையில் நடனம் போட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

 

View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)

Leave a Reply

Your email address will not be published.