ஜல்லிக்கட்டு காளைகள் எவளோ முரட்டுத்தனமானது தெரியுமா..? ஒரு கிராமத்தையே எப்படி மிரள வைக்குது பாருங்க

தமிழரின் பண்பாடான ஜல்லிக்கட்டு போட்டியை தமிழர்கள் அனைவரும் உயிர்மூச்சாய் கொண்டுள்ளனர் ,இதுபோன்ற வீரவிளையாட்டுகளை தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் இது போல் நடத்துவது கிடையாது ஏனென்றால் அந்த அளவுக்கு அதில் ஆபத்து உள்ளது என்று அதனை விட்டு விளங்குகின்றனர்,

நம் மக்கள் காளைகளை வளர்க்கும் விதமே தனி தான், இவர்கள் அது ஒரு உயிரினமாக பார்க்காமல் அவர்களின் குடும்பத்தில் ஒரு குழந்தையாக பார்த்து அதனை வளர்த்து வருகின்றனர் ,இவர்களை போல் எந்த ஒரு ஜாம்பவான்களும் அதனை போல் வளர்த்திட முடியாது ,

இந்த ஜல்லிக்கட்டு தான் நம் தமிழர்களின் அடையாளமாக திகழ்கின்றது அதனை அடகுவதற்கான மனதைரியமும் ,திறமையும் தமிழ் நாட்டின் மக்களிடமே உள்ளது ,இதனை யாராலும் மறுக்கவும் முடியாது ,மறைக்கவும் முடியாது ,வீரத்தின் உதாரணம் ஆக்ரோஷமான ராஜி காளை இதோ இந்த வீடியோ பதிவில் .,

Leave a Reply

Your email address will not be published.