உலகில் வாழும் மிக சிறிய பாம்பை பார்த்திருக்கீங்களா..? ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வைரல் காணொளி

உலகில் மிக கொடிய விஷங்களை கக்கும் பாம்புகள் நிறைய உயிர்களை பறித்துள்ளது ,இந்த பாம்புகளை பார்த்தல் படை நடுங்கும் என்று சொல்வார்கள் ஆனால் சீனநாட்டில் இதனையே உணவாக உண்டு வருகின்றனர்.,

 

ஆனால் கொடிய விஷங்களை கொண்ட பாம்பு சிறிய அளவில் தான் உள்ளது ,ஆனால் இதெல்லாம் நாம் மக்களுக்கு தெரியாது இதனால் நமக்கு ஏதாவது துன்பம் நிகழ்ந்து விடுமோ என்று மட்டும் நினைத்து அதனை கொன்று தீர்க்கின்றனர் ,

ஆனால் இது போன்ற உயிரினம் நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளை அதற்கு உணவாய் நினைத்து கொன்று தின்று வருகின்றது ,சில இடங்களில் பாம்பினங்கள் அழியாமல் இருக்க மியூசியம் என்று சொல்ல கூடிய ஆய்வகங்களில் அதனை பாதுகாத்து வருகின்றனர் ,

Leave a Reply

Your email address will not be published.